‘விலைவாசி’ உயர்வு பிரச்னை: ஸ்டாலின் அரசு  சமாளிக்கப்போவது எப்படி?! 

தக்காளி

மிழகத்தில் கடந்த ஒருவாரகாலமாகவே காய்கறிகளின் விலை உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாகத் தக்காளியின் விலை மக்களை ‘கிறுகிறுக்க’ வைக்கிறது. ஒரு வாரமாகவே சந்தையில் தக்காளியின் விலை சதம்தொட்டு, ரூ.120 என்ற அளவிலேயே விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இருக்கும் பல பிரச்னைகளோடு, இந்தப் பிரச்னை தி.மு.க அரசுக்குப் புது ‘தலைவலி’யை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பான மக்களின் கோரிக்கைகள் என்ன?

தக்காளியின் திடீர் விலை உயர்வுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா சொல்லும் காரணம்…

ரேஷன் கடை

இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கப்போகிறது தி.மு.க அரசு?!

இது குறித்த விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

கிசுகிசு: கோட்டையை அதிர வைத்த பிரைவேட் ஏஜென்சி கண்காணிப்பு!

கிசுகிசு

“உள்துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரியிடம் நற்பெயர் பெற்றிருந்தார் இன்னொரு ஆக்டிவ் அதிகாரி. இந்த தகவல் கசிந்து, ஐந்து வருடங்களுக்கு முன்னால் மாம்பழ ஊரில் அந்த ஆக்டிவ் அதிகாரி வகித்த பதவிக்கே அவரைத் தூக்கி அடித்துவிட்டுக் கிளம்பினாராம் சமீபத்தில் ஓய்வுபெற்ற அதிகாரி.”

மேலும்,

* சொல்லிக்கொடுக்கும் துறையின் அமைச்சரின் புலம்பல்,

* மூன்றெழுத்து யூத் காக்கி அதிகாரி சர்ரென உச்சம் தொடும் காரணம்,

* கோட்டையை அதிர வைத்த பிரைவேட் ஏஜென்சி கண்காணிப்பு,

* பணிவு – துணிவு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை…

என இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழின் கிசுகிசு தகவல்களை படிக்க இங்கே க்ளிக் செய்க…

அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் வழக்கு: ஆளுநருக்கு கடிதம்!

ஆளுநர் ரவி

தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் ஒருபக்கம் அமலாக்கத்துறையும், இன்னொருபக்கம் ஆளுநர் ஆர்.என்.ரவியும் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் உட்பட பல்வேறு ஊழல் வழக்குகளின் விசாரணையைத் தொடங்குவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துவது குறித்து, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இது குறித்த விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

42 செல்போன்கள், 40 சிம்கார்டுகள்… ‘இரும்புத்திரை’ பட பாணியில் ஹைடெக் மோசடி!

ஹைடெக் மோசடி – கைதான நபர்கள்

டிகர் விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ திரைப்பட பாணியில் வங்கிகளில் ஆன்லைன் மூலம் கடன் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, ஏடிஎம் கார்டு நம்பரைப் பெற்று, 17 மாவட்டங்களில் பண மோசடி செய்த இரண்டு பேரை தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீஸார் அதிரடியாகக் கைதுசெய்திருக்கின்றனர்.

42 செல்போன்கள், 40 சிம்கார்டுகள், 3 அலுவலகங்கள் என பக்காவாக நடந்த இந்த ஹைடெக் மோசடி குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

வன்முறைக் காடான பிரான்ஸ்… என்ன நடக்கிறது?

பிரான்ஸ்

ன்முறைக்காடாக மாறியிருக்கிறது பிரான்ஸ். அங்கே கடந்த ஒரு வாரமாக பள்ளிகள், பேருந்துகள், வணிகக் கட்டடங்கள் தாக்கப்பட்டுவருகின்றன. கலவரத்தைக் கட்டுப்படுத்த 45,000 போலீஸாரை ரோந்துப் பணியில் இறக்கியிருக்கிறது பிரான்ஸ் அரசு.

வன்முறையில் ஈடுபட்டதாக 2,500-க்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டிருக்கின்றனர். கலவரத்துக்கு காரணம் என்ன..?

என்ன நடக்கிறது அங்கே..?

இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் இடம்பெற்றுள்ள இது குறித்த சிறப்பு கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க…

மருத்துவக் காப்பீடு: 10 விஷயங்கள்…

மருத்துவக் காப்பீடு

லர் மருத்துவக் காப்பீடு பற்றி பல விஷயங்களை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

பாலிசி எடுக்கும் முன்னும் பின்னும் செய்ய வேண்டியவை என்னென்ன, பாலிசியை இடைவிடாமல் தொடரும் போது கிடைக்கும் சலுகைகள்,

டி.பி.ஏ மாற்ற முடியுமா என்பது உட்பட அறிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் குறித்து இந்த வார நாணயம் விகடன் இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘வெயிட் லாஸ்’: தவறுகள், தீர்வுகள்…

எடைக்குறைப்பு

வெயிட் லாஸ்… எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் வார்த்தை இது.

எடைக்குறைப்பு விஷயத்தில் பலரும் செய்கிற பொதுவான தவறுகளையும் தீர்வுகள் என்னென்ன..?

விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த , உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.

படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘அசிஸ்டென்ட் டைரக்டர்கள்’: மாரி செல்வராஜ் மீதான குற்றச்சாட்டுக்கு பதில்!

மாரி செல்வராஜ்

‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, நடிகராகவும், இயக்குநராகவும் பணியாற்றிய ராமகிருஷ்ணன்.

தற்போது மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘

மாமன்னன்’ பட அனுபவம் குறித்து பேசிய அவரிடம், ‘ஒரு இயக்குநரா மாரி செல்வராஜ் மீது வைக்கப்படுகிற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?’,

அசிஸ்டெண்ட் டைரக்டர்களை அடிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளிட்டவற்றுக்கு அவர் அளித்த விரிவான பதில்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

———-

தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வு: திருப்பூர் சுப்ரமணி, சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு!

படிக்க இங்கே க்ளிக் செய்க…

from Tamilnadu News https://ift.tt/JU0RESt