‘செந்தில் பாலாஜி… முத்துசாமி ஒப்புதல் வாக்குமூலம்!’ – கழுகார் அப்டேட்ஸ்

கழுகார்

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பனுக்கும், தற்போதைய சபாநாயகர் அப்பாவுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

அதன் உச்சமாக அப்பாவுவின் தொகுதியான ராதாபுரத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில், அப்பாவுவை மறைமுகமாகப் போட்டுத்தாக்கினாராம் ஆவுடையப்பன்.

கழுகார் அப்டேட்ஸில் மேலும்…

* ‘செந்தில் பாலாஜி: முத்துசாமி கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்!’

* ‘பொறுப்பு தரலைன்னா விட்டுருவோமா?’- எடப்பாடிக்குக் குடைச்சல் தரும் மாஜிக்கள்!

* தேர்தல் திருவிழாவுக்குத் தயாராகும் மன்னர்… கடுப்பில் சுற்றும் அமைச்சர் வகையறாக்கள்!

* ‘அந்த நாற்காலி எனக்குத்தான்…’- குமரி மாவட்ட அ.தி.மு.க மோதல்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

NEET மட்டுமல்ல… இனி NExT-ம் உண்டு!  எம்.பி.பி.எஸ் எட்டாக் கனவா?

MBBS

ன்னதான் மருத்துவக் கல்லூரிகளில் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று வந்தாலும் தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் NExT தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இனி எம்.பி.பி.எஸ் பட்டம் பெறமுடியும்.

தகுதித் தேர்வாக மட்டுமன்றி முதுநிலைப் படிப்புக்கான நுழைவுத்தேர்வாகவும் இனி NExT தேர்வே இருக்கும். அடுத்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரவிருக்கிறது.

எதற்காக NExT?

இத்தேர்வை மருத்துவர்கள் எதிர்ப்பது ஏன்?

கோச்சிங் சென்டர்களுக்கு ஏன் கொண்டாட்டம்..?

என்பது குறித்து இன்று வெளியான ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் விரிவான கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘எடப்பாடி ஒன்றும் அம்மா இல்லை..!’ – அப்செட்டில் அதிமுக நிர்வாகிகள்?!

எடப்பாடி பழனிசாமி

“கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், மன்னிப்புக் கடிதம் கொடுத்து, பிறகு மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே கட்சி உறுப்பினர்களாகக் கருதப்படுவார்கள்” என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

இது கட்சிக்குள் பல்வேறு சலசலப்புகளைக் கிளப்பியிருக்கிறது. ‘இந்த அறிவிப்பு தேவையில்லாதது’ என்று அதிருப்தி தெரிவிக்கிறார்கள் சீனியர் அமைப்புச் செயலாளர்கள் சிலர்.

இது குறித்த விரிவான தகவல்களை படிக்க இங்கே க்ளிக் செய்க…

தக்காளியால் வந்த அக்கப்போர்… வீட்டைவிட்டுக் கிளம்பிய மனைவி!

தக்காளி

கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் காய்கறிகளின் விலையைக் கேட்டாலே தலையே சுற்றுவதுபோல் இருக்கிறது. அதிலும் சமையலுக்குத் தேவையான பிரதான காய்கறியான தக்காளியின் விலை கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்படுகிறது.

இத்தகைய விலைவாசி உயர்வுக்குப் பருவம் தவறிய மழை, வரத்து குறைவு எனப் பல காரணிகள் கூறப்பட்டாலும், இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய மக்கள்தான்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

——

ஒரே நாளில் ரூ.38 லட்சத்துக்கு விற்ற தக்காளி… கர்நாடக விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்!

படிக்க இங்கே க்ளிக் செய்க…

அண்ணாமலையின் நடைப்பயணம் கைகொடுக்குமா?! | ஓர் அலசல்

அண்ணாமலை

மிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பயணத்தை வரும் 28-ம் தேதி ராமநாதபுரத்தில் தொடங்கவிருக்கிறார்.

நடைப்பயண தொடக்க விழாவில் பெரும் கூட்டத்தையும், அண்ணாமலையுடன் பாதயாத்திரையில் சுமார் 5,000 பேரையும் பங்கேற்கச் செய்ய பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது.

இந்த நிலையில், அண்ணாமலையின் பயணம் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்னவாக இருக்கும்..?

கட்சிக்கு கை கொடுக்குமா..?

இது குறித்த விரிவான அலசலை படிக்க இங்கே க்ளிக் செய்க…

சந்திரயான் 3: நிலவை வசப்படுத்தும் இந்தியா!

சந்திரயான் 3

நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்தது ஓர் அமெரிக்கராக இருக்கலாம். ஆனால், அந்த நிலவின் பரப்பில் தண்ணீர் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னது இந்தியாதான்.

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கி 40 ஆண்டுகள் கழித்துச் சென்ற சந்திரயான் – 1 விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதைப் படம்பிடித்து உலகிற்குச் சொன்னது. அதனால்தான் இப்போது சந்திரயான் – 3 பயணத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

என்னென்ன ஆராய்ச்சிகள் செய்யவிருக்கிறது சந்திரயான் 3?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: அடுத்தகட்ட நகர்வு என்ன?!

பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்

‘பா.ஜ.க-வை வீழ்த்துவோம்’ என்ற சூளுரையுடன் கர்நாடகா தலைநர் பெங்களூரில் வரும் ஜூலை 17-ம் தேதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் இரண்டாவது கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள பெரிய கட்சிகள் மட்டுமல்லாமல் ம.தி.மு.க., வி.சி.க., கொ.ம.தே.க., ஃபார்வர்ட் பிளாக் போன்ற சிறிய கட்சிகளுக்கும் முதன்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

சிறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நோக்கம், எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன..?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

Theatre & OTT:  இந்த வாரம் என்னென்ன பார்க்கலாம்?

What to watch on Theatre & OTT: ஜூலை இரண்டாவது வாரம்

ந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் மாவீரன் டு மிஷன் இம்பாசிபிள் 7 வரை பல படங்கள் வெளியாகவுள்ளன.

அவை என்னென்ன என்பதை விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

“சிவகார்த்திகேயன் குட்டி ரஜினி… !” – சரிதா சொல்லும் காரணம்

படிக்க இங்கே க்ளிக் செய்க…

from Tamilnadu News https://ift.tt/K6iIhef