
ஜூலை 28 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கும் பாஜக-வின் `என் மண் என் மக்கள்’ யாத்திரையின் தொடக்க விழாவுக்கான பூமிபூஜை நடைபெற்றது.

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடனமாடிய குழந்தைகளை கவர்னர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி பாராட்டினர்

பெரியகோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

எலிபன்ட் கேட் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு, காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின்
இல்லத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி காமராஜர் சிலைக்கு தலைவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின்
இல்லத்தில் பள்ளி மாணவர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு சிற்ந்த அரசுப் பள்ளிகளுக்கு சன்றிதழ் மற்றும் கேடயத்தினை சபாநயாகர் அப்பாவு வழங்கினார்

காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு, கல்லணை அரசு பெண்கள் மேநிலைப்பள்ளியில் மாணவ மாண்விகளுக்கு விலையில்லா மிதிவண்டியினை சபாநயாகர் அப்பாவு வழங்கினார்.

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிரான்ஸ் தூதரகத்தில் நடைபெற்ற பிரெஞ்சு தேசிய தின விழா கொண்டாட்டத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை பிரெஞ்சு கவுன்சில் ஜெனரல் லிசே டல்போட் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை ஒட்டி முன்னாள் மாணவிக்கு பள்ளியின் முதல்வர் சுகந்தி நினைவு பரிசு வழங்கினார்.

காமராஜர் பிறந்தநாளை ஒட்டி ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்டத் தலைவர் டாக்டர் மக்கள் ஜி ராஜன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

சென்னிமலை பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அம்மாபாளையத்தில் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய பேரவையின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகளுக்கு பதிலாக தக்காளி வழங்கப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்க தமிழக முதல்வர் மதுரை வந்தார்.

பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவச் சிலைக்கு டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவச் சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவச் சிலைக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவச் சிலைக்கு அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவச் சிலைக்கு சரத்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் வி.ஏ.டி.கலிவரதனை மாற்றக் கோரி, அக்கட்சியினர் பா.ஜ.க மாவட்ட அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நாகர்கோவில், கோதைகிராமம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆடிபூரம் திருவிழாவை முன்னிட்டு காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் கோலகாலமாக நடந்தது. இதில் திரளான பக்கதர்கள் கலந்துகொண்டனர்.

ஹெல்மெட் வாங்கினால் தக்காளி இலவசம் என நடிகர் பெஞ்சமின் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.
from Tamilnadu News https://ift.tt/qvzi4RN
