மிக்ஜாம் புயலின் எதிரொலியாக நேற்றைய முன்தினம் சென்னை வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகே, திடீரென 50 அடிப் பள்ளம் ஏற்பட்டது. அந்தப் பள்ளத்தில் அங்கிருந்த அடிக்குமாடிக் கட்டடம் ஒன்று தரையில் இறங்கி விபத்து ஏற்பட்டது.

சுமார் எட்டுப் பேர் அதில் சிக்கியிருப்பதாக கூறப்பட்டது. விபத்து ஏற்பட்ட இடத்துக்கு தீயணைப்புப்படை வீரர்கள், மீட்புப் படையினர் விரைந்தனர். ஆனாலும், இன்றளவும் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்படவில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பதை மேலும் விவரிக்கிறது வீடியோ…

from Tamilnadu News https://ift.tt/BDOXvC3