விமர்சனம்: ‘மாவீரன்’

‘மாவீரன்’

ரு ஃபேன்டஸி கதையைக் கையில் எடுத்திருந்தாலும், முழுக்க அதன் பக்கமே சாயாமல் சாமானிய நாயகன் மற்றும் அவன் சார்த்திருக்கும் மக்களின் பிரச்னைகளை மட்டும் பிரதானமாகப் பேசி, அதில் அழகாக அந்த மேஜிக்கை நுழைத்து ரசிக்க வைத்திருக்கிறார் மடோன் அஸ்வின்.

அப்பாவியான சத்யாவாகவும் மாஸான மாவீரனாகவும் கலக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தன் கலகல கவுன்ட்டர் உடல்மொழியைத் தவிர்த்து, தடுமாற்றம், பயம், நடுக்கம் என பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்.

விமர்சனத்தை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

—-

விமர்சனம்: ‘பாபா ப்ளாக் ஷீப்’

‘சோதிக்காதீங்கண்ணா!’ இது படமா, இல்ல சுமார் ரக யூடியூப் வீடியோ ஸ்க்ரிப்ட்டா?

விமர்சனத்தை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

———–

விமர்சனம்: ‘ஸ்வீட் காரம் காபி’

படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி! – தீர்ப்பு முழு விவரம்

செந்தில் பாலாஜி – அமலாக்கத்துறை

மைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்க செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பான தீர்ப்பில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருந்தனர்.

இந்த நிலையில், இவ்வழக்கில் மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து இன்று உத்தரவிட்டார்.

வழக்கு மற்றும் தீர்ப்பின் முழு விவரத்தை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

“DMK Files… அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும்!” – அண்ணாமலை

நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை

மிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க-வினரின் சொத்துப் பட்டியல் எனக் குறிப்பிட்டு சில தகவல்களை வெளியிட்டார். அதில் தி.மு.க-வின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அந்த அவதூறு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரான அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், DMK Files அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்றார்.

இது குறித்த அவரது பேட்டியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

சந்திரயான்- 3… வழிநடத்தும் 54 பெண்கள்!

‘சந்திரயான் 3’ விண்கலம்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம், இன்று பிற்பகல் 2.35 மணியளவில் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்த சந்திரயான் – 3 திட்டம் ஆண்களால் வழிநடத்தப்பட்டாலும் இதற்கு பின்னால் அதிகளவில் பெண்களே பணிபுரிகிறார்கள் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சந்திரயான் -3 திட்டத்தில் பொறியாளர்கள்/ விஞ்ஞானிகள் என மொத்தம் 54 பெண்கள் உள்ளனர்.

இது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

“பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம்!” – சீமான்

சீமான்

த்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, 2024-ல் லோக் சபா தேர்தலுக்கு முன்னதாக பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரான பொது உரிமையியல் (சிவில்) சட்டத்தை ஒருபோதும் நடைமுறைப்படுத்த விடமாட்டோம்” என கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அவரது அறிக்கையை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

தமிழில் கூகுள் ஏஐ பார்ட்!

செயற்கை நுண்ணறிவு குறித்த அச்சங்கள் இருந்தபோதும், அதன் வளர்ச்சி தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி வருகிறது. பல மணிநேரம் எடுக்கும் வேலைகளைக் கூட நிமிடப் பொழுதினில் முடித்துவிடும் துரித தன்மை, பலரையும் ஏஐ பக்கம் திரும்பச் செய்துள்ளது.

சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் பார்ட் (Bard) பயன்பாட்டிற்கு வந்து அனைவரின் கவனத்தையும் பெற்றது. இருந்த போதும் தமிழ் மொழியில் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

புதுச்சேரி: ஹோட்டல் படுக்கையறையில் ரகசிய கேமரா; அதிர்ந்த காதலர்கள்!

கைப்பற்றப்பட்ட ரகசிய கேமரா

யூனியன் பிரதேசமான புதுச்சேரி, சுற்றுலாப் பகுதி என்பதால், சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன், குழந்தைகளுடன், ஜோடிகளாகவும் வருபவர்கள் அவற்றில் தங்கி, புதுச்சேரியைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம்.

கடந்த 8-ம் தேதி சனிக்கிழமை ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலியுடன் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள ஜே.ஜே ரெசிடென்சி (JJ Residency) என்ற விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

மசால் தோசைக்கு சாம்பார் கிடையாது… உணவகத்திற்கு ரூ. 3,500 அபராதம்!

மசால் தோசை | மாதிரிப்படம்

பீகாரில், ஸ்பெஷல் மசால் தோசைக்கு சாம்பார் வழங்க மறுத்த உணவகத்திற்கு, ரூ.3,500 அபராதம் விதித்து, நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பீகாரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் மணீஷ் பதக். இவர், தனது பிறந்தநாளான கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு, தன் அம்மாவுடன், கோலா மார்க்கெட் பகுதியில் உள்ள தென்னிந்திய உணவகத்துக்குச் சென்றுள்ளார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

செல்வத்தை பெருக்க பணப் பயிற்சி…

உடல் நலன் போல் பண நலனும் மிக முக்கியம்!

முறையான உடற்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்துவதுபோல, முறையான பணப் பயிற்சி, நிதிநிலையை நிச்சயம் மேம்படுத்தும்.

அந்த பயிற்சி என்ன..? பணத்தை வேலை செய்ய வைப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

from Tamilnadu News https://ift.tt/EueMq5D