‘ராகுல் ரிட்டர்ன்ஸ்…’ – நாடாளுமன்றத்தில் அதிரடிப்பாரா?   

ராகுல் காந்தி

டந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. கர்நாடக மாநிலத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல், ‘மோடி’ சமூகத்தினரை அவமதித்துவிட்டார் என குஜராத் முன்னாள் அமைச்சர் பூர்னேஷ் மோடி, குஜராத் மாநிலத்தின் சூரத் தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. உயர் நீதிமன்றமும் அத்தீர்ப்பை உறுதிப்படுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகால சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

இதனால் மீண்டும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வருகிறார். இது குறித்த எதிர்பார்ப்புகள் என்னென்ன..?

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

கருணாநிதி நினைவுதினப் பேரணியில் சோகம்..!

கலைஞர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினப் பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவுதினப் பேரணியில் கலந்துகொண்ட, தி.மு.க-வின் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், 146-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஆலப்பாக்கம் சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ்: மதுரை டு சென்னை… தொடருமா அதிரடி நடவடிக்கைகள்?!

அஸ்ரா கார்க்

மிழகத்தில் 27 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதில் தென்மண்டல ஐ.ஜி-யாக பணியாற்றி வந்த அஸ்ரா கார்க், சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனராக (வடக்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்ட எஸ்.பி-யாக 2 வருடங்கள் பணியாற்றி, 2010-ல் மதுரை மாவட்ட எஸ்.பி-யாகப் பொறுப்பேற்றார். அப்போது உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை அகற்றுவதில் பல எதிர்ப்புகளையும் மீறி செயல்பட்டார்.

அஸ்ரா கார்க்கின் அதிரடி நடவடிக்கைகள் குறித்து விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் தெரியுமா?

ஆபிரகாம் லிங்கன்

ன்னன் ஒருவன் நகர்வலம் சென்றான். வழியில் ஒருவன் அரண்மனையை நோட்டமிடுவதைக் கண்டான். அவன் திருடன் என்பதையும் அரண்மனைப் பொக்கிஷ அறைக்குக் காவலை மீறிச் செல்வது எப்படி என்று தெரியாமல் அல்லாடுவதையும் புரிந்துகொண்டான்.

மெள்ள அவனிடம் பேச்சுக் கொடுத்து, தானும் ஒரு திருடனே என்று அறிமுகமானான். ‘வயதாகிவிட்டதால் கண் பார்வை மங்கி விட்டது. ஆகவே, திருடுவதில் பாதியைப் பங்காகக் கொடுத்தால், காவலை மீறி பொக்கிஷ அறைக்குச் செல்லும் வழியைச் சொல்கிறேன்’ என்றான் முதியவர் வேடத்தில் இருந்த மன்னன்.

உங்களை உங்களுக்கு அடையாளம் காட்டும் சுவாரஸ்ய கதையை படிக்க இங்கே க்ளிக் செய்க…

ரூ.1 லட்சத்துக்கு வருது ஓலாவின் அடுத்த ஸ்கூட்டர்; என்ன ஸ்பெஷல்?

OLA S1 Air

ரு முடிவோடுதான் இருக்கிறது ஓலா. ஆம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டாப்–1–ல் வர வேண்டும் என்பது மட்டுமில்லாமல், பெட்ரோல் ஸ்கூட்டர்களின் விற்பனையையே அடியோடு அழித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருப்பதுபோல் தெரிகிறது.

இது பழிவாங்கும் விஷயமாகத் தெரிந்தாலும், போகும் இடமெல்லாம் இதை மகிழ்ச்சியாகவே உறுதி பூண்டு வருகிறார் ஓலாவின் நிறுவனர் பவிஷ் அகர்வால்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

——-

கிராமங்கள், சிறு நகரங்களில் ஒயிட் லேபிள் ஏடிஎம்கள் – ரிசர்வ் வங்கி அனுமதி

படிக்க இங்கே க்ளிக் செய்க…

Gaddar: “எங்கள் ஆயுதங்களை எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்!”- நக்சல் போராளி கத்தார்

கத்தார்

ழு வருடங்களுக்கு முந்தைய ஏப்ரல் ஆறாம் தேதி… ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பூதேவி நகரில் அந்த வீட்டைச் சுற்றி வளைக்கிறது போலீஸ். உள்ளே…. சட்டையில்லாமல் காலில் சலங்கையோடு ஒரு நாடோடிபோல இருக்கிற அந்த மனிதர், சலனமில்லாமல் பார்க்கிறார்.

வார்த்தைகளுக்கே வாய்ப்பில்லாமல் படபடவெனச் சுட்டுத்தள்ளுகிறது போலீஸ். ஆறு தோட்டாக்கள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மிதக்கிறபோதும் ‘புரட்சி ஓங்குக…’ என்று பெருங்குரலெடுத்துப் பாடுகிற அவரைப் பார்த்து மிரண்டு போகிறது போலீஸ்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

IND vs WI: “இது கற்றுக் கொள்வதற்கான நேரம்”- தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

ந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்திருந்தது.

நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 2 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா கூறியிருப்பதை படிக்க இங்கே க்ளிக் செய்க…

கூடுதல் வரிச் சலுகை பெற ‘HUF’ தரும் சூப்பர் வழி!

வரி

லரும் வரி செலுத்தாமல் தப்பிப்பது எப்படி என்று யோசிக்கிறார்களே தவிர, எப்படி எல்லாம் வரியைச் சேமித்துக்கொள்ளலாம் என்று தெரியாமல் இருக்கின்றனர்.

வரியை சேமிக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அப்படி வரி சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு, இந்து குடும்ப அமைப்புச் சட்டத்தின் (HUF – Hindu Undivided Family) கீழ் உள்ளது.

இந்த ஹெச்.யு.எஃப்-யை நடைமுறைப்படுத்துவது எப்படி, யாரெல்லாம் இந்த ஹெச்.யு.எஃப் கணக்கைத் தொடங்கத் தகுதியானவர்கள்..?

இதில் உள்ள பலன்கள் என்னென்ன, சிக்கல்கள் என்னென்ன என்பதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

சமைக்காத உணவு – சரியான முடிவா?

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

ண் விழித்ததும் குடிக்கிற டீடாக்ஸ் வாட்டரில் தொடங்கி, காலை, மதியம், இரவு, இடையில் நொறுக்குத்தீனிகள் என எல்லாவற்றுக்கும் சமைக்காத உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கூட்டம் ஒன்று இருக்கிறது.

சமைக்காத உணவுகளைச் சாப்பிடுவது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது, எல்லோருக்கும் ஏற்றதா?

ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன் சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

துருவிடம் பேசிய உதயநிதி; மீண்டும் இணையும் மாரி – பா.ரஞ்சித்!

துருவ் விக்ரம், மாரிசெல்வராஜ்

டுத்த அதிரடி பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

‘மாமன்னன்’ படத்திற்கு முன்னரே, துருவ் விக்ரமின் படத்தை இயக்கி முடித்திருக்க வேண்டும். ஆனால், உதயநிதியின் விருப்பத்தால் ‘மாமன்னன்’ படத்திற்கு பின்னர், துருவின் படம் டேக் ஆஃப் ஆகிறது.

இது குறித்த எக்ஸ்க்ளூஸிவ் தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

from Tamilnadu News https://ift.tt/v0JgfSL