கழுகார்:’எடப்பாடியால் வருந்தும் சீனியர்கள்’

மேற்கே இருக்கும் முக்கிய மாவட்டத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படவிருப்பதாகத் தகவல்கள் தடதடக்கின்றன. பொறுப்பு அமைச்சர் ‘பவராக’ இருந்தபோதே இனிஷியல் மாவட்டச் செயலாளர் ஒருவரை மாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அந்த மா.செ-வின் நல்ல நேரம், அமைச்சருக்குப் ‘பவர்’ போய்விட்டது.
கழுகார் அப்டேட்ஸில் மேலும்…
* கெஞ்சிய மா.செ… பறிபோன பதவி… கைவிட்ட அறிவாலயப் புள்ளி!
* ‘வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்…’ – எடப்பாடி மீதான வருத்தத்தில் சீனியர்கள்!
* பதவியைப் பறிக்கத் திட்டமிட்ட தலைமை… வான்டடாக சிறைக்குச் சென்ற பா.ஜ.க நிர்வாகி!
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
பிரபல ஓவியர் மாருதி காலமானார்!

இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஓவியர் மாருதி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86.
பிரபல ஓவியரான மாருதியின் இயற்பெயர் இரங்கநாதன். விகடன், குமுதம், குங்குமம், கண்மணி, பொன்மணி போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார்.
அவரின் இறப்பு குறித்து ஓவியர் அரஸின் பகிர்வை படிக்க இங்கே க்ளிக் செய்க…
மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சிகள் கேட்கும் 267…

மணிப்பூர் விவகாரம் தொடர்பான எதிர்கட்சிகளின் போராட்டத்தால் நாடாளுமன்றம் கூச்சல், குழப்பத்துடன் திணறுகிறது.
மணிப்பூர் விவகாரம் குறித்து சட்டவிதி 176-ன்கீழ் மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும் என மத்திய பா.ஜ.க அரசுத் தரப்பில் நிபந்தனை முன்வைக்கப்பட்டது.
அதையடுத்து, 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டவிதி 267-ன்கீழ் மணிப்பூர் கொடுமை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் எனப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
———
I.N.D.I.A குறித்த விமர்சனம்: “ராகுல் மீதான அவதூறு நடவடிக்கை மோடிக்குப் பொருந்தாதா?” – சித்தராமையா
நெஞ்சு வெடிக்கும் நெய்வேலி சோகம்! – நிலம் கொடுத்தவர்களின் சோகக் கதை

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய் கொடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலங்களை எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழலில்… ‘சர்க்காருக்கு நிலம் கொடுத்தார், சந்தியில் நிற்கிறார்… நெஞ்சு வெடிக்கும் நெய்வேலி சோகம்!’ என்ற தலைப்பில் 10-11-2007 அன்று பசுமை விகடன் இதழில் கட்டுரை வெளியிட்டோம்….
அதை மீண்டும் இப்போது பகிர்வது பொருத்தமாக இருக்கும்…
CUET, ICAR தேர்வுகள்: வேளாண்மைப் படிப்பில் வெரைட்டி வாய்ப்புகள்!

ஒருகாலத்தில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இருந்த மரியாதை, வேளாண் படிப்புகளுக்கு இருந்தது. இன்று விவசாயப் படிப்புகளிலிருந்து நம் பிள்ளைகளின் கவனம் மாறிவிட்டது.
உண்மையில், இன்றைக்கும் வேளாண் படிப்புகளுக்கு மிகச்சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றன.
வேளாண்மைப் படிப்பில் வெரைட்டி வாய்ப்புகள் தரும் CUET, ICAR தேர்வுகள் குறித்தும்,
அத்தேர்வுகளை எழுதினால் என்னென்ன படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம், எங்கெல்லாம் வேலை வாய்ப்புகள் உள்ளன என்பது போன்ற தகவல்களை ‘கற்பது உலகளவு ‘ தொடரில் விவரிக்கிறார் கல்வியாளர் தா.நெடுஞ்செழியன்…
“அறிவித்த ஓய்வைத் திரும்பப் பெற மாட்டேன்” – கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டி கேப்டனான பென் ஸ்டோக்ஸ், 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட், 20 ஓவர் போன்ற போட்டிகளில் அணிக்கு மிகவும் பக்கபலமாக இருந்த அவர், ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
மியூச்சுவல் ஃபண்ட்: SIP முதலீட்டுக்கான சிறந்த தேதி எது?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அனைவருக்கும் ஏற்றதாக இருக்கிறது. ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் முதலீட்டுக் காலத்துக்கு ஏற்ப சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
மியூச்சுவல் ஃபண்டில் மொத்தமாக அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவரலாம். சரி, எந்தத் தேதியில் எஸ்.ஐ.பி முதலீட்டை மேற்கொண்டால் அதிக லாபம் கிடைக்கும்?
தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
பழங்களை விதையுடன் சாப்பிடலாமா?

“மாதுளை, திராட்சை போன்ற பழங்களை விதையுடன் உண்பது செரிமானப் பிரச்னையை ஏற்படுத்துமா?”
விகடன் வாசகரின் கேள்விக்கு வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் சொல்லும் பதிலை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
இது நம்ம ஆளு: டென்ட்கொட்டாய் டைரீஸ்

சாதிப் பிரச்சினை என்பது தீவிரமானது. அதை சீரியஸாகவும் பேசலாம். சற்று தீவிரம் கலந்து சிரிக்கச் சிரிக்கவும் பேசலாம். இரண்டாவது அணுகுமுறையை பாக்யராஜ் கையில் எடுத்திருக்கிறார். தன்னுடைய பிரத்யேக பாணியில் பாலியல் நகைச்சுவையையும் தூவி அவர் எழுதிய படம் ‘இது நம்ம ஆளு’.
டைரக்ஷன் என்னமோ பாலகுமாரன்தான். ஆனால் படம் முழுக்க பாக்யராஜ் வாசனை.
படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களுடன் கூடிய விரிவான அலசலை படிக்க இங்கே க்ளிக் செய்க…
———–
’67 வருட நட்பு; 71 படங்கள்!’ – மறைந்த எடிட்டர் விட்டல் குறித்து எஸ்.பி.முத்துராமன்
from Tamilnadu News https://ift.tt/dTEDckb
